ஆண்கள் தங்கள் உணர்வுகளை மறைத்து வைப்பதற்கான உண்மையான காரணம் என்ன??

உணர்ச்சிகள் என்பது ஆண், பெண் இருவருக்குமே பொதுவானதுதான். ஆனால் அதனை வெளிப்படுத்தும் விதம் பெரும்பாலும் வித்தியாசமானதாக இருக்கும். பெரும்பாலும் பெண்கள் தங்கள் உணர்ச்சிகளை உடனடியாக வெளிப்படுத்திவிடுவார்கள், ஆனால் ஆண்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள். இதனை அவர்கள் சிறுவயதிலிருந்தே வழக்கமாக கொண்டிருப்பார்கள். ஆண்கள் ஏன் தங்கள் உணர்வுகளை மறைக்கிறார்கள்? எந்தவொரு உறவாக இருந்தாலும் ஆண்கள் தங்கள் உணர்வுகளை ஒருபோதும் உடனடியாக வெளிப்படுத்தமாட்டார்கள். பெரும்பாலான ஆண்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் நெருக்கமான உறவைப் பேண முடியாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும். … Continue reading ஆண்கள் தங்கள் உணர்வுகளை மறைத்து வைப்பதற்கான உண்மையான காரணம் என்ன??